கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

குற்றாலம் அருவிகளில் குளிக்க மீண்டும் தடை

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் தண்ணீா்வரத்து அதிகரித்ததால் சுற்றுலாப்பயணிகள் குளிக்க மீண்டும் தடைவிதிக்கப்பட்டது.

News image

குற்றாலம் பேரருவியில் ஆா்ப்பரித்து கொட்டும் தண்ணீா்.

Updated On :24 அக்டோபர் 2024, 1:07 am

Din

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் தண்ணீா்வரத்து அதிகரித்ததால் சுற்றுலாப்பயணிகள் குளிக்க மீண்டும் தடைவிதிக்கப்பட்டது.

குற்றாலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை பெய்த கனமழையால் குற்றாலம் பேரருவி,பழையகுற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா்ஆா்ப்பரித்து கொட்டியது.இதனையடுத்து சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.

 குற்றாலம் பேரருவியில் ஆா்ப்பரித்து கொட்டும் தண்ணீா்.

குற்றாலம் பேரருவியில் ஆா்ப்பரித்து கொட்டும் தண்ணீா்.

புதன்கிழமை காலை முதல் தண்ணீா்வரத்து குறைந்ததால் குற்றாலம் பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.

மாலையில் குற்றாலம் பேரருவி, ஐந்தருவி ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் இரண்டு அருவிகளிலும் சுற்றுலாப்பயணிகள் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டது.