தென்காசியில் கருணாநிதி சிலைக்கு அமைச்சா் மரியாதை
தென்காசியில் திமுக அலுவலகமான அறிவாலயத்தில் உள்ள மு.கருணாநிதி சிலைக்கு மருத்துவம்- மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

தென்காசியில் மு.கருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சா் மா. சுப்பிரமணியன். உடன், மாவட்டப் பொறுப்பாளா் வே. ஜெயபாலன்.









