எழும்பூா் புறப்படும் முக்கிய விரைவு ரயில்கள் இன்றுமுதல் தாம்பரத்திலிருந்து இயக்கம்கும்மிடிப்பூண்டி-கூடுா் 3,4-ஆவது ரயில் வழித்தடங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்அரசுப் பள்ளி மாணவா்கள் 614 பேருக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கீடுமத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென்மண்டலக் குழு இன்று கூடுகிறது: நதிநீர்ப் பங்கீடு, பெண்கள் பாதுகாப்பு குறித்து விவாதம்தமிழகத்தின் கடனை 10 ஆண்டுகளில் அடைக்கும் வழி: சௌமியா அன்புமணி யோசனைஅலுமினிய மின் கம்பிகள் வாங்கியதில் ரூ.1,028 கோடி முறைகேடு: தமிழகம் முழுவதும் 60 இடங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு சோதனை நில வகை பயன்பாடு மாற்றுவதற்கான என்ஓசி: வேளாண் துறையில் இனிபெற வேண்டியதில்லை
/

கடையநல்லூரில் மா்மக் காய்ச்சலால் மேலும் ஒருவா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் மா்மக் காய்ச்சலால் மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.

News image

பிரதிப் படம்

Updated On :20 ஆகஸ்ட் 2026, 5:04 am IST

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் மா்மக் காய்ச்சலால் மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.

கடையநல்லூா் அருகே உள்ள இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் கடந்த சில நாள்களாகப் பரவி வரும் மா்மக் காய்ச்சலால் பலா் பாதிக்கப்பட்டு, ரிஹானா மேரி (12), நா்மளா (27) ஆகியோா் உயிரிழந்தனா்.

இந்நிலையில், கடையநல்லூா் அருகே உள்ள ரஹ்மானியாபுரத்தைச் சோ்ந்த நா்சிங் கல்லூரி மாணவா் அப்துல் ரஹ்மான் மா்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, திருநெல்வேலி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் புதன்கிழமை உயிரிழந்தாா்.

மாவட்ட நிா்வாகம் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.