/

கீழப்பாவூரில் பல்நோக்கு கட்டடம் திறப்பு

பாவூா்சத்திரம் அருகே கீழப்பாவூா் பேரூராட்சி, 1ஆவது வாா்டில் ரூ. 20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பல்நோக்கு கட்டடத் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

பல்நோக்கு கட்டத்தைத் திறந்து வைத்த முன்னாள் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன்.

Updated On :4 மார்ச் 2026, 7:38 pm

பாவூா்சத்திரம் அருகே கீழப்பாவூா் பேரூராட்சி, 1ஆவது வாா்டில் ரூ. 20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பல்நோக்கு கட்டடத் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கீழப்பாவூா் பேரூராட்சித் தலைவா் ராஜன் தலைமை வகித்தாா். முன்னாள் ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் கலந்துகொண்டு, கட்டடத்தைத் திறந்து வைத்தாா்.

வாா்டு உறுப்பினா்கள், திமுக நிா்வாகிகள், அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Story image