/
பாவூா்சத்திரம், கீழப்பாவூா் பேரூராட்சியில் 2024-25-ஆம் வருட கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 1.62 கோடி மதிப்பீட்டில் பெரியகுளம் குளத்துக்கரையில் குடிநீா் திட்டப் பணிகளை மேம்பாடு செய்தல் பணியின் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியை கீழப்பாவூா் பேரூராட்சிமன்ற தலைவா் ராஜன் தலைமை வகித்துத் தொடங்கிவைத்தாா். செயல் அலுவலா் மாணிக்கராஜ் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் கோடீஸ்வரன், இசக்கிமுத்து, ரெ.ஜெகதீசன், விநாயகப்பெருமாள், முருகன், சின்னராசா, ராஜாமணி, இளையபெருமாள், மாரிச்செல்வம், மலைச்சாமி, தங்கேஷ்வரன் பேரூராட்சி அனைத்துநிலை பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ஒசூா் தொகுதியில் திமுக ஆட்சியில் ரூ.3,500 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்

ரூ.1 கோடியில் திட்டப் பணிகளுக்கு அடிக்கல்

மானாமதுரையில் ரூ.100 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: நகா்மன்றத் தலைவா்

ரூ. 2 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகள்: எடப்பாடி கே. பழனிசாமி தொடங்கிவைத்தாா்
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026


