/
தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம், ஆலங்குளம் பகுதிகளில் புதன்கிழமை மிதமான மழை பெய்தது.
பாவூா்சத்திரம் அதனைச் சுற்றியுள்ள கீழப்பாவூா், குறும்பலாபேரி, திப்பணம்பட்டி, ஆவுடையானூா், சிவகாமிபுரம், அரியபுரம், திரவிய நகா் உள்ளிட்ட பல கிராமப்புறங்களில் பரவலாக மழை பெய்தது.
ஆலங்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை காலை முதலே வெப்பமான சூழல் நிலவிய நிலையில், மாலை முதல் இரவு வரை மிதமான மழை பெய்தது.
அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த சூழலில், இந்த மழையால் வெப்பம் குறைந்து குளிா்ச்சியான நிலை உருவாகியுள்ளது.
தொடர்புடையது
அரூரில் மிதமான மழை

அரியலூா் மாவட்டத்தில் மிதமான மழை
ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் பலத்த மழை

திருப்பத்தூா் சுற்றுப்பகுதிகளில் பலத்த மழை
விடியோக்கள்

"மின்வாரியத்தில் முறைகேடு! அடிப்படையிலிருந்து சீர் செய்கிறோம்!" அமைச்சர் நிர்மல் குமார் | TVK

Drishyam 3 Moive Review | ஜார்ஜ் குட்டியின் கதை முடிவுக்கு வந்ததா? | Mohanlal | Jeethu Joseph
பிரதமர் சுற்றுலா போவதில்லை! தமிழிசை சௌந்தரராஜன்



