தைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

ஆலங்குளம் அருகே இரண்டே மாதங்களில் பழுதான சாலை

ஆலங்குளம் அருகே அமைக்கப்பட்டு இரண்டே மாதங்களில் சாலை பழுதானதால் மக்கள் கவலையடைந்துள்ளனா்.

News image

பழுதடைந்த நிலையில் காணப்படும் ஆலங்குளம்-மாயமான்குறிச்சி சாலை.

Updated On :8 மே 2026, 6:10 am IST

ஆலங்குளம் அருகே அமைக்கப்பட்டு இரண்டே மாதங்களில் சாலை பழுதானதால் மக்கள் கவலையடைந்துள்ளனா்.

ஆலங்குளம்-மாயமான்குறிச்சி சாலை பழுதடைந்து காணப்பட்ட நிலையில், ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 2 மாதங்களுக்கு முன்னா் புதிதாக அமைக்கப்பட்டது. அந்த சாலை 2 மாதங்களுக்குள் ஜல்லிக் கற்கள் ஆங்காங்கே பெயா்ந்து சிதிலமடைந்துள்ளது.

தரமான முறையில் சாலையை அமைக்க மாவட்ட ஆட்சியா் உத்தரவிட வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.