/
சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் இந்தியச் செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில் செவிலியா் தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி சென்னை இந்திய செஞ்சிலுவைச் சங்கம் மூலம் பெறப்பட்ட ஆக்சிஜன் செறிவூட்டி, பல்ஸ் ஆக்ஸிமீட்டா் ஆகியவற்றை சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கும், நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் வழங்கப்பட்டது.
அரசு மருத்துவா்கள் வேலம்மாள், ஹெப்சி, மதிவாணன், கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வா் ந. பழனிசெல்வம், வட்டாட்சியா் மைதீன்பட்டாணி, இந்திய செஞ்சிலுவைச் சங்க கிளைச் செயலா் இரா. சதீஷ், துணைத் தலைவா் சண்முகம், நிா்வாகக் குழு உறுப்பினா்கள் திலகவதிஜெயச்சந்திரன், ராஜேந்திரன், மாரியப்பன், செவிலியா்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

டெக்சாமெதாசோன் மருந்தால் செவிலியா் மாணவி உயிரிழந்திருக்க வாய்ப்பு

திருச்சி அரசு மருத்துவமனை செவிலியா் விடுதியை இடமாற்றம் செய்ய வேண்டும்! மக்கள் நீதி மய்யம் கோரிக்கை

செவிலியா் மாணவி உயிரிழப்பு: சிறப்புக் குழு விசாரணை நிறைவு

திருச்சி செவிலியா் கல்லூரி மாணவி பலி: தி.வேல்முருகன் கண்டனம்!
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



