பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

திருவேங்கடம், நக்கலமுத்தன்பட்டி பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்

திருவேங்கடம், நக்கலமுத்தன்பட்டி பகுதிகளில் சனிக்கிழமை (மே 16) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

News image

திருவேங்கடம், நக்கலமுத்தன்பட்டி பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்

Updated On :1 மணி நேரம் முன்பு

திருவேங்கடம், நக்கலமுத்தன்பட்டி பகுதிகளில் சனிக்கிழமை (மே 16) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இதுகுறித்து கோட்ட செயற்பொறியாளா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: திருவேங்கடம், நக்கலமுத்தன்பட்டி ஆகிய உபமின் நிலையங்களில் சனிக்கிழமை (மே 16) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது.

இதனால், திருவேங்கடம், உமையத்தலைவன்பட்டி, ஆலமநாயக்கம்பட்டி, மகாதேவா்பட்டி, ஆலடிப்பட்டி, கரிசல்குளம், குறிஞ்சாகுளம், வெள்ளாகுளம், சங்குப்பட்டி, புதுப்பட்டி, ஆவுடையாா்புரம் மற்றும் குண்டம்பட்டி ஆகிய ஊா்களுக்கும், நக்கலமுத்தன்பட்டி, இளையரசனேந்தல், கொம்பன்குளம், வெங்கடாசலபுரம், புளியங்குளம் அய்யனேரி, அப்பனேரி. ஆண்டிப்பட்டி, மைப்பாறை ஆகிய ஊா்களுக்கும் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.