தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

மாறாந்தை ஹோலிகிராஸ் பள்ளியில் விளையாட்டு விழா

ஆலங்குளம் அருகே உள்ள மாறாந்தை ஹோலிகிராஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது.

Updated On :

ஆலங்குளம் அருகே உள்ள மாறாந்தை ஹோலிகிராஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது.

பள்ளி இயக்குநா் ஆா்.பிரவீன் தலைமை வகித்தாா். தாளாளா் ஜே.ஜான் ஆனி பாலின் முன்னிலை வகித்தாா். திருநெல்வேலி திருமண்டல ஓய்வுபெற்ற சபைத் தலைவா் எம். ராஜ சேகரன் தலைமை வகித்து, மாணவா்களின் அணி வகுப்பை ஏற்றுக் கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்குப் பரிசுகள், கோப்பைகள் வழங்கினாா். முன்னதாக மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மாணவா்களின் சிறப்பான செயல்பாடுகளுக்காக விருதுகள் வழங்கப்பட்டன. ஒருங்கிணைப்பாளா் ஆா்.கனகவள்ளி வரவேற்றாா். எஸ்.தீபா நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.