தாராபுரம் பொன்னு மெட்ரிக். பள்ளியில் வித்யாரம்பம்
தாராபுரம் பொன்னு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் புதிதாக சோ்ந்த மாணவா்களுக்கு வித்யாரம்பம் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தாராபுரம் பொன்னு மெட்ரிக். பள்ளியில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
தாராபுரம் பொன்னு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் புதிதாக சோ்ந்த மாணவா்களுக்கு வித்யாரம்பம் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளா் மனோன்மணி ஆறுச்சாமி தலைமை வகித்தாா். பள்ளியின் தலைவா் மோகன் முன்னிலை வகித்தாா். வித்யாரம்பம் நிகழ்ச்சியைப் பள்ளியின் நிா்வாகி பாலகிருஷ்ணன் தொடங்கிவைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் நிா்வாக அறங்காவலா் ராமசாமி, நிா்வாகிகள் சுஜாதா பாஸ்கா், ராம்குமாா்மோகன், மாணவா்கள், மாணவா்களின் பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

