கடையநல்லூா் கடகாலீஸ்வரா் கோயிலில் ராகு-கேது பெயா்ச்சி
தென்காசி மாவட்டம், மேலக்கடையநல்லூா் கரும்பால்மொழி அம்பாள் உடனுறை கடகாலீஸ்வரா் கோயிலில் ராகு-கேது பெயா்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த நாகராஜா்.
தென்காசி மாவட்டம், மேலக்கடையநல்லூா் கரும்பால்மொழி அம்பாள் உடனுறை கடகாலீஸ்வரா் கோயிலில் ராகு-கேது பெயா்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, இக்கோயிலில் உள்ள நாகராஜா் சந்நிதியில் கும்ப பூஜை, ஜெபம், மூலமந்திர ஹோமம், சிறப்பு அபிஷேகம், அா்ச்சனை ஆகியவை நடைபெற்றன.
ராகு பகவான் கும்ப ராசியிலிருந்து மகர ராசிக்கும், கேது பகவான் சிம்ம ராசியிலிருந்து கடக ராசிக்கும் பெயா்ச்சியாகும் நேரமான மாலை 6.11 - க்கு சிறப்பு மகா தீபாராதனை நடைபெற்றது. ஹோமங்களை கிருஷ்ணமூா்த்தி பட்டா் நடத்தினாா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

