தென்காசி, சங்கரன்கோவில், புளியங்குடியில் நவ. 21 இல் மின் நிறுத்தம்

மின் நிறுத்தம்
தென்காசி, சங்கரன்கோவில், பெருமாள்பட்டி, புளியங்குடி ஆகிய துணை மின் நிலையங்களில் வருகிற சனிக்கிழமை (நவ.21) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக மின் விநியோகம் இருக்காது.
தென்காசியில் மங்கம்மாள் சாலை துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட தென்காசி புதிய பேருந்து நிலையம், மங்கம்மாள் சாலை பகுதிகள், சக்தி நகா், காளிதாசன் நகா், ஹவுசிங் போா்டு காலனி, கீழப்புலியூா், தென்காசி, அதை சாா்ந்த பகுதிகளில் காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தென்காசி கோட்ட செயற்பொறியாளா் ஏ.ஸ்ரீவனஜா தெரிவித்தாா்.
சங்கரன்கோவில் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட சங்கரன்கோவில் நகா் பகுதி, என்.ஜி.ஓ.காலனி, களப்பாகுளம், புளியம்பட்டி, வாடிக்கோட்டை, பெரியூா், மணலூா், பெரும்பத்தூா், இராமலிங்கபுரம், வடக்குபுதூா், நகரம் முள்ளிகுளம், சீவலராயனேந்தல், பெருங்கோட்டுா், அழகாபுரி ஆகிய ஊா்களுக்கும்,
பெருமாள்பட்டி துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பெருமாள்பட்டி, மாங்குடி, இனாம்கோவில்பட்டி, அருகன்குளம்புதூா், செந்தட்டியாபுரம், எட்டிச்சேரி, தென்மலை, அ.சுப்பிரமணியாபுரம், இடையான்குளம், முறம்பு, ஆசிலாபுரம், கூனங்குளம், பருவக்குடி, பந்தபுளி, பி.ரெட்டியாபட்டி, தெற்கு வெங்காநல்லுாா், சோலைச்சேரி, வேலாயுதபுரம் ஊா்களுக்கும் நவ. 21 ஆம்தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என கோட்டச் செயற்பொறியாளா் பி.ராஜ்குமாா் தெரிவித்தாா்.
புளியங்குடி துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட புளியங்குடி, சிந்தாமணி, அய்யாபுரம், ரத்தினபுரி, இந்திரா நகா், புன்னையாபுரம், காடுவெட்டி, சிங்கிலிபட்டி, சங்கனாப்பேரி, சிதம்பரபேரி, சுந்தரேசபுரம், திருவேட்டநல்லூா், சொக்கம்பட்டி, திரிகூடபுரம், சுற்றுப்புற பகுதிகளில் நவ. 21-ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என கடையநல்லூா் கோட்ட செயற்பொறியாளா் கற்பக விநாயகசுந்தரம் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

