பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

மகளிர் கல்லூரியில் இளைஞர் ஈர்ப்பு முகாம்

உலக கூட்டுறவு ஆண்டு விழாவை முன்னிட்டு  பேட்டை

News image
Updated On :3 அக்டோபர் 2012, 12:33 pm

dinamani

உலக கூட்டுறவு ஆண்டு விழாவை முன்னிட்டு  பேட்டை ராணி அண்ணா மகளிர் கல்லூரியில் இளைஞர் ஈர்ப்பு முகாம் நடைபெற்றது.

 முகாமில் இளநிலை மற்றும் முதுநிலை வணிகவியல் துறை மாணவிகள் கலந்து கொண்டனர்.

 முகாமுக்கு பாளை. புனித யோவான் கல்லூரி வணிகவியல் துறை பேராசிரியர் கிங்ஸ்லி ஏர்னெட்ஸ் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ஜே.டி. விஜிலா முன்னிலை வகித்தார்.

 கல்லூரியின் வணிகவியல் துறை உதவி பேராசிரியர் டார்லிங் செல்வி பேசினார். கல்லூரியின் வணிகவியல் துறை இணை பேராசிரியர்கள் ரூபவதி பால், சுனிதா, எழில் ஜாஸ்மின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 முன்னதாக, திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தனி அலுவலர் ம. ஸ்டான்லி வரவேற்றார். மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாளர் தி. சிவராமலிங்கம் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.