மேலப்பாளையத்தில் முஸ்லிம் லீக் கூட்டம்
மேலப்பாளையம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.
மேலப்பாளையம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு முஸ்லிம் லீக் மூத்த தலைவர் சாகுல்ஹமீது தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் எஸ்.எம்.காதர் மைதீன், மாவட்ட அமைப்பாளர் எல்.கே.எஸ்.மீரான்மைதீன், துணை அமைப்பாளர் முகம்மதுஅலி, இளைஞரணிச் செயலர் முகம்மது கடாபி ஆகியோர் பேசினர்.
மேலப்பாளையம் ரயில் நிலையத்தில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடைபெறவும், ஹாமீம்புரம் மக்களுக்கு மையவாடிக்காக இடம் வழங்கவும் நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் புதிய தலைவராக எம்.எஸ்.முகைதீன் அப்துல்காதர், செயலராக ஜெ.முகம்மது ஜாகிர், பொருளாளராக மில்லத் காஜாமைதீன் உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

