மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

நிலா இலக்கிய வட்டக் கூட்டம்

திருநெல்வேலி, பெருமாள்புரத்தில் நிலா இலக்கிய வட்டத்தின் 70ஆவது நிலா முற்றம் நிகழ்ச்சி  நடைபெற்றது.

Updated On :5 ஏப்ரல் 2018, 8:45 am IST

திருநெல்வேலி, பெருமாள்புரத்தில் நிலா இலக்கிய வட்டத்தின் 70ஆவது நிலா முற்றம் நிகழ்ச்சி  நடைபெற்றது.
அமைப்பின் தலைவர் பா. வளன்அரசு தலைமை வகித்தார். செயலர் ராசகோபால் வரவேற்றார். அருணாசிவாஜி இறைவணக்கம் பாடினார். கம்பன் காட்டும் உளவியல் என்ற தலைப்பில் நெல்லை கம்பன் கழகத் தலைவர் சிவ. சத்தியமூர்த்தி சொற்பொழிவாற்றினார். ராசகிளி, குக. நமச்சிவாயம், உஷாதேவி, விஜயலட்சுமி, ராமன், கிருபாகரன், சிவ. சுப்பிரமணியன், கோதைமாறன், நாகராசன், சுந்தரம், பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.