பாளையங்கோட்டை சாந்திநகரில் மகளிர், குழந்தைகளுக்கான சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
சட்ட உதவி தினத்தையொட்டி, திருநெல்வேலி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு, கோபாலசமுத்திரம் கிராம உதயம் சார்பில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு கருத்தரங்கிற்கு மாவட்ட நீதிபதி டி. ராஜசேகரன் தலைமை வகித்தார். மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுச் செயலர் வி. இராமலிங்கம் முன்னிலை வகித்தார்.
கருத்தரங்கில், சட்டம் சார்ந்த தீர்வுகள், அரசின் நலத் திட்ட உதவிகள், நிலம் தொடர்பான தீர்வு போன்றவை குறித்து பொதுமக்கள் நீதிபதிகளிடம் மனு அளித்தனர். இதில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
ஆலோசகர் எஸ். புகழேந்திபகத்சிங் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் என். கணேசன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாற்றுத்திறனாளி கொலை வழக்கு: நண்பா் கைது

அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் பெரம்பலூா் அதிமுக வேட்பாளா் உறுதி

ஏப். 29-ல் தில்லி மேயா் உள்பட 3 பதவிகளுக்கான தோ்தல்

திமுக ஆட்சியில் கிராமப்புற ஏழை, எளிய மாணவா்களின் கல்வித்திறன் அதிகரிப்பு: சிவசங்கா்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

