திருநெல்வேலியில் அரசு மாணவர் விடுதிகளில் ரூ. 15 லட்சம் மதிப்பில் குடிநீர் இயந்திரம் திறக்கப்பட்டது.
புதிய பேருந்து நிலையம் அருகே, மாணவர்கள் தங்கி இருக்கும் 3 விடுதிகளில் தலா ரூ. 5 லட்சம் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட இயந்திரம் நிறுவும் வகையில் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அமைக்கப் பட்டது.
இதையடுத்து, மாணவர் விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டி.பி.எம். மைதீன்கான் எம்.எல்.ஏ. குடிநீர் இயந்திரங்களை இயக்கி திறந்து வைத்தார். இதில், கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர் டி. வின்சர், பகுதிச் செயலர் அப்துல் கயூம், முன்னாள் செயலர் வி.எஸ்.டி. சாகுல்ஹமீது, வி. அருள்இளங்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராஜஸ்தான் பல்கலை.யில் அட்டகாசம்: கண்ணில் படுவோரை கடித்து குதறும் அணில்!
ரஜினி - 173 படத்திலிருந்து விலகியது ஏன்? சுந்தர். சி விளக்கம்!

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா!
வீடியோக்கள்

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

