மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

நெல்லையில் கண்காணிப்புக்குழு கூட்டம்

திருநெல்வேலியில் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட  விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :29 மார்ச் 2018, 1:54 am

திருநெல்வேலியில் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட  விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு ஆட்சியர் சந்தீப்நந்தூரி தலைமை வகித்தார். 
கூட்டத்தில், சேரன்மகாதேவி சார் ஆட்சியர் கே.ஆகாஷ், திருநெல்வேலி கோட்டாட்சியர் இல. மைதிலி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.வே. அருண்சக்திகுமார், மாவட்ட ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல அலுவலர், காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள், அரசு சிறப்பு வழக்குரைஞர், வருவாய் வட்டாட்சியர்கள், தனி வட்டாட்சியர்கள், கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.