பாளையங்கோட்டை அருகே கடையில் பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டுள்ளது.
பாளையங்கோட்டை அருகே உள்ள கே.டி.சி. நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் (50). இவர், தனது வீட்டின் முன்புறம் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். ஆனந்தராஜ் வெளியே சென்ற நேரத்தில் கடையில் அவரது மனைவி அமராவதி வியாபாரத்தை கவனித்து வந்தாராம். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இருவர், பொருள்கள் வாங்குவது போன்று அமராவதியிடம் பேச்சு கொடுத்தனர். கண் இமைக்கும் நேரத்தில் அமராவதி அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு அவர்கள் தப்பிவிட்டனர். இது குறித்த புகாரின்பேரில், பாளையங்கோட்டை தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தலில் டெபாசிட்டைக் காப்பாற்ற எவ்வளவு வாக்குகள் பெற வேண்டும்?

சல்மான் கான் - நயன்தாரா படத்தில் 4 இசையமைப்பாளர்கள்?

இளநிலை நீட் தேர்வு! தயாராகக் காத்திருக்கும் மாணவர்கள்! | NEET
கருப்பு டிரைலர் அப்டேட் கொடுத்த ஆர்ஜே பாலாஜி!
வீடியோக்கள்

நாளை தீர்ப்பு ...யாருக்குச் சாதகம் ? | TN Election Results 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

