திரையரங்கில் வெளியான 2 வாரத்திலேயே ஓடிடிக்கு வந்த திரைப்படம்!ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!பிரக்ஞானந்தாவிடமிருந்து குகேஷ் உத்வேகம் பெறவேண்டும்: விஸ்வநாதன் ஆனந்த் அறிவுரை!ரசாயன வாயுக் கசிவு: சென்னை துறைமுகம், மாவட்ட ஆட்சியர் விளக்கமளிக்க உத்தரவு!தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!
/

சுரண்டையில் இருந்து சென்னை, கோவைக்கு நவ.7இல் சிறப்புப் பேருந்து

சுரண்டையில் இருந்து சென்னை மற்றும் கோயம்புத்தூருக்கு  புதன்கிழமை (நவ. 7) சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Updated On :5 நவம்பர் 2018, 7:51 am IST

சுரண்டையில் இருந்து சென்னை மற்றும் கோயம்புத்தூருக்கு  புதன்கிழமை (நவ. 7) சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சுரண்டை பகுதியில் இருந்து சென்னை மற்றும் கோவையில் வசிக்கும் பொதுமக்கள் பண்டிகை காலங்களில் சொந்த ஊர் வந்து திரும்பிட ஏதுவாக இந்த சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நிகழாண்டு தீபாவளி பண்டிகை முடிந்து ஊர் திரும்பும் பயணிகள் வசதிக்காக புதன்கிழமை (நவ.7) மாலை 5 மணிக்கு சென்னைக்கும், இரவு 7 மணிக்கு கோவைக்கும் சிறப்புப் பேருந்து இயக்கப்படுகிறது. இதற்கு சுரண்டை பேருந்து நிலைய நேரக் காப்பாளர் அலுவலகத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.