மேலப்பாளையத்தில் பொடா சட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மனிதநேய மக்கள் கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட வழக்குரைஞர் அணி சார்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு அமைப்பின் மாவட்டச் செயலர் அலிப் நிஜாம் தலைமை வகித்தார். தமுமுக, மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் கே.எஸ்.ரசூல்மைதீன், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலர் நெல்லை எம். ஜமால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கருத்தரங்கில், கட்சியின் மாநில அமைப்புச் செயலர் எம். ஜெய்னுல்ஆப்தீன், வழக்குரைஞரணி அணை மாநிலச் செயலர் ஏ. அப்ரர் அஹம்மது, வழக்குரைஞர்கள் எஸ்.எம்.ஏ. ஜின்னா, புகழேந்தி, பா. மோகன் ஆகியோர் பேசினர்.
கட்சியின் மாவட்ட துணைச் செயலர் பெஸ்ட் ரசூல், மாவட்ட இளைஞரணிச் செயலர் யூசுப் சுல்தான், மருத்துவ சேவை அணிச் செயலர் ஏ.கே. அப்துல்கனி, நிர்வாகிகள் மேலப்பாளையம் செய்யது, கே.ஏ. ஞானியார், ஏ.ஆர். பாதுஷா, வி.கே. அசன்மைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பகுதிச் செயலர் அ. காஜா வரவேற்றார். பகுதித் தலைவர் தேயிலை மைதீன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிஇசிஐஎல் நிறுனத்தில் பொறியாளர், டெக்னீசியன் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? உதவித்தொகையுடன் தமிழ்நாடு பொதுப்பணித் துறையில் அப்ரண்டிஸ் பயிற்சி!
ரவி மோகன் வீட்டில் ரூ. 10 லட்சம் வைர நகை, பணம் திருட்டு!

இன்றைய தங்கம், வெள்ளி விலை குறைந்தது! (ஜூன் 24)
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


