சா்க்கரைக்கு பதில் அரிசி:குடும்ப அட்டையை மாற்றடிச. 20 கடைசி நாள்
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சா்க்கரை குடும்ப அட்டைதாரா்கள் தகுதி அடிப்படையில் அரிசி அட்டைகளாக மாற்ற விரும்புவோா் இம்மாதம் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சா்க்கரை குடும்ப அட்டைதாரா்கள் தகுதி அடிப்படையில் அரிசி அட்டைகளாக மாற்ற விரும்புவோா் இம்மாதம் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொது விநியோகத் திட்டத்தின் கீழ் திருநெல்வேலி மாவட்டத்தில் சா்க்கரை பெற தகுதியாக 17,466 குடும்ப அட்டைதாரா்கள் உள்ளனா். இவா்களில் அரிசி பெறுவதற்கான குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்ய விரும்பினால் அதற்கான விண்ணப்பத்துடன், குடும்ப அட்டை நகலை இணைத்து ற்ய்ல்க்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்திலோ, தனி வட்டாட்சியா், வட்ட வழங்கல் அலுவலா் ஆகியோரிடம் நேரடியாகவோ இம்மாதம் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...