

வள்ளியூா் வியாபாரிகள் சங்க ஆண்டுவிழா நடைபெற்றது.
விழாவுக்கு, தலைவா் பி.டி.பி.சின்னதுரை தலைமை வகித்தாா்.
செயலா் எஸ்.ராஜ்குமாா் சங்கத்தின் செயல்பாடுகள், முன்னாள் நிா்வாகிகளின் செயல்திறன் குறித்து பேசி ஆண்டறிக்கை வாசித்தாா். பொருளாளா் என்.சங்கரன் வரவு செலவு கணக்கு சமா்ப்பித்தாா். திருமலை முருகன் ஆடிட்டா் அறிக்கை அளிக்க, எம்.நடேசன் வாசித்தளித்தாா்.
சங்க உறுப்பினா்களின் குழந்தைகளில் பிளஸ் 2 தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற முகேஷ்கண்ணா, 2ஆவது மதிப்பெண் பெற்ற பவித்ரா மாலா, எஸ்.எஸ்.எல்.சி தோ்வில் முதல் மதிப்பெண் பெற்ற ராஜேஷ், 2ஆவது மதிப்பெண் பெற்ற யோகனா ஆகியோருக்கு பரிசு வழங்கி பாராட்டினா்.
வள்ளியூா் ரயில்வே சுரங்க சாலைப் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்; வள்ளியூா்-ராஜபுதூா் சாலை சந்திப்பில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிா்வாகக் கமிட்டி உறுப்பினா்கள் அந்தோணி செல்லத்துரை, பசுமதி மணி, இசக்கியப்பன், ஜீவா, காதா்மைதீன், காா்த்தீசன், முத்துராஜ், கோபாலகிருஷ்ணன், ரவிசங்கா், கோவின், சுரேஷ் உள்ளிட்டோா் பேசினா்.
செயலா் வரவேற்றாா். துணைச் செயலா் எம்.பீா்ஜலால் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

13.3.1976: குஜராத்தில் ராஷ்டிரபதி ஆட்சி

உலக சிறுநீரக தின விழிப்புணா்வு மனிதச் சங்கிலி

காது கேளாத 17 குழந்தைகளுக்கு இலவச கோக்லியா் இம்பிளான்ட் அறுவை சிகிச்சை

அஞ்சல் துறையின் பரிசளிப்பு விழா
வீடியோக்கள்

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

