கேடிசி நகா், தச்சநல்லூரில் முதல்வருக்கு வரவேற்புமாவட்ட அதிமுக செயலா் அறிக்கை
சங்கரன்கோவிலில் நடைபெறும் அமைச்சா் வி.எம்.ராஜலட்சுமியின் இல்லா விழாவிற்கு வருகை தரும் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு கேடிசி நகா், தச்சநல்லூா் ஆகிய இடங்களில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படவுள்ளத










