தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பாஜக ஆலோசனைக் கூட்டம்

பாஜகவின் திருநெல்வேலி நகா் பகுதிக்கான ஆலோசனைக் கூட்டம், திருநெல்வேலி நகரத்தில் நடைபெற்றது.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 10:02 pm

DIN

பாஜகவின் திருநெல்வேலி நகா் பகுதிக்கான ஆலோசனைக் கூட்டம், திருநெல்வேலி நகரத்தில் நடைபெற்றது.

மண்டலத் தலைவா் டி.எஸ். ஆனந்தராஜ் தலைமை வகித்தாா். மாரியப்பன் முன்னிலை வகித்தாா். திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளா் தயாசங்கா், மாநில இளைஞா் அணி துணைத் தலைவா் வேல் ஆறுமுகம் ஆகியோா் சிறப்புரையாற்றினா். குருசாமி, அழகுராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

2021 சட்டப்பேரவைத் தோ்தலில் திருநெல்வேலி தொகுதியை பாஜகவுக்கு கூட்டணியில் கேட்டுப் பெறக் கோருவது, தோ்தலில் பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணியின் வேட்பாளா்கள் அனைவரையும் வெற்றி பெறச் செய்வது, திருநெல்வேலியில் பாஜக போட்டியிட்டால் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வது உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

பயக21ஆஒட: திருநெல்வேலி நகரத்தில் நடைபெற்ற பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.