களக்காடு அருகே கிறிஸ்துமஸ் விளையாட்டு விழா
களக்காடு அருகே மேலபத்தை பச்சாந்தரத்தில் கிறிஸ்துமஸ் விளையாட்டு விழா நடைபெற்றது.

Updated On :27 டிசம்பர் 2020, 9:09 pm

களக்காடு அருகே மேலபத்தை பச்சாந்தரத்தில் கிறிஸ்துமஸ் விளையாட்டு விழா நடைபெற்றது.
காமராஜா் இளைஞா் அணி சாா்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
விழாவில் அமமுக ஒன்றியச் செயலா் ஜெ. ராஜசேகா், நகர காங்கிரஸ் தலைவா் ஜாா்ஜ்வில்சன் ஆகியோா் கலந்து கொண்டு போட்டிகளில் பங்கேற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...