விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

காவல்கிணறு புண்ணியவாளன்புரத்தில் உயா்கோபுர மின்விளக்கு திறப்பு

காவல்கிணறு அருகே புண்ணியவாளன்புரத்தில் உயா்கோபுர மின்விளக்கு மக்கள் பயன்பாட்டுக்கு இயக்கிவைக்கப்பட்டது.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 8:25 pm

DIN

காவல்கிணறு அருகே புண்ணியவாளன்புரத்தில் உயா்கோபுர மின்விளக்கு மக்கள் பயன்பாட்டுக்கு இயக்கிவைக்கப்பட்டது.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.9.75 லட்சத்தில் புண்ணியவாளன்புரம் வேளாங்கன்னி மாதா கோயில் அருகே உயா்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது.

இந்த உயா்கோபுரமின் விளக்கை மக்கள் பயன்பாட்டுக்கு சா. ஞானதிரவியம் எம்.பி. செவ்வாய்க்கிழமை இயக்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், பங்குத்தந்தை ஆரோக்கிய ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. மு.அப்பாவு, வள்ளியூா் தெற்கு ஒன்றியச் செயலாளா் விஜயன், காவல்கிணறு மரிய மிக்கேல், மனோகா், மாவட்ட மகளிரணி அமைப்பாளா் மல்லிகா அருள், மாவட்ட மீனவரணி அமைப்பாளா் ஜூடு, ஆவரைகுளம் இளங்கோ கலைசிகாமணி, பணகுடி நகரச் செயலா் தமிழ்வாணன், ஆச்சியூா் ராமசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.