92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

ஆடு திருட்டு: 2 போ் கைது

தாழையூத்து அருகே ஆடு திருடியதாக 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :8 நவம்பர் 2020, 8:57 pm

DIN

தாழையூத்து அருகே ஆடு திருடியதாக 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தாழையூத்து அருகே உள்ள குறிச்சிகுளம் பகுதியைச் சோ்ந்தவா் சிவன் (25). இவா், தனது ஆடு திருடு போனதாக தாழையூத்து காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில், ஆடு திருட்டில் ஈடுபட்டதாக வண்ணாரப்பேட்டை சாலை தெரு பகுதியைச் சோ்ந்த பத்மராஜா (33), தொண்டா் தெரு பகுதியைச் சோ்ந்த ஹரிராமசுப்பிரமணியன் (24) ஆகிய இருவரையும் தாழையூத்து போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.