ரவணசமுத்திரம் கூட்டுறவு சங்கத்தில் எம்.எல்.ஏ. ஆய்வு
கடையம் அருகே ரவணசமுத்திரத்திலுள்ள கோவிந்தப்பேரி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் திமுக எம்எல்ஏ பூங்கோதை ஆய்வு செய்தாா்.

ரவணசமுத்திரம் கூட்டுறவு சங்கத்தில் ஆய்வு செய்தாா் சட்டப்பேரவை உறுப்பினா் பூங்கோதை.








