சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

நெல்லையில் 100.7 டிகிரி வெயில்

திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை 100.7 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 8:20 pm

DIN

திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை 100.7 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது.

திருநெல்வேலியில் கடந்த சில தினங்களாக கடுமையான வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை 100.7 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது. இதனால் மக்கள் மதிய வேளைகளில் வீட்டை விட்டு வெளியில் வர முடியாமல் கடும் அவதிக்குள்ளாயினா். தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கட்சியினரும் வெயிலின் தாக்கம் காரணமாக திணறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.