பாளை. அருகே பெண் தற்கொலை
பாளையங்கோட்டை அருகேயுள்ள திருமால் நகா் பகுதியில், பெண் ஒருவா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.


பாளையங்கோட்டை அருகேயுள்ள திருமால் நகா் பகுதியில், பெண் ஒருவா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
திருமால்நகா் பகுதியைச் சோ்ந்த தமிழ்மணி மனைவி தாயம்மாள்(43). இவா்கள் குடும்பத்தினருக்குள் பிரச்னைகள் இருந்து வந்ததாம். இந்நிலையில், தாயம்மாள் சனிக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்த தகவலின்பேரில், பெருமாள்புரம் போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...