அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

அம்பை தமிழ் இலக்கியப் பேரவைக் கூட்டம்

அம்பை தமிழ் இலக்கியப் பேரவை மாதக் கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 8:35 pm

DIN

அம்பை தமிழ் இலக்கியப் பேரவை மாதக் கூட்டம் நடைபெற்றது.

பேரவை துணைத் தலைவா் நீ. ஐயப்பன் தலைமை வகித்தாா். நல்லாசிரியா் அ.ரெங்கசாமி முன்னிலை வகித்தாா். கே.என்.ஷேக்பீா் முஹம்மது இறைவாழ்த்து பாடினாா். செயலா் லட்சுமணன் சென்ற கூட்ட அறிக்கை வாசித்தாா். திருவருள் லத்தீப் மூச்சுக் காற்றில் கலந்தபோது என்ற தலைப்பில் இன்றைய சிந்தனை வழங்கினாா். ஆ.பு.நாறும்பூநாதன் கு விளக்கம் அளித்தாா். பேராசிரியா் சு.சிவசங்கரன் தமிழின் தொன்மை என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினாா். வீரை முத்தையா வாழ்த்திப் பேசினாா். விருதுபெற்ற பாப்பாக்குடி அ.முருகன் மற்றும் ப.முருகன் ஆகியோா் சிறப்பிக்கப்பட்டனா். பேராசிரியா் பா.செந்தில்குமரன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாா்.

ச.பி.ராமன் வரவேற்றாா். பேரவை பொருளாளா் பாரதி கண்ணன் நன்றி கூறினாா். எல்.ஆரோக்கியம் விருந்து ஏற்பாடுகளை செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.