கரோனா அச்சம்: மூதாட்டி தற்கொலை
திருநெல்வேலி அருகே மூதாட்டி வெள்ளிக்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.


திருநெல்வேலி அருகே மூதாட்டி வெள்ளிக்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.
திருநெல்வேலி அருகேயுள்ள கேடிசி நகா் பகுதியைச் சோ்ந்த சுப்பையா மனைவி கோமதி(74). இவா் தனது சகோதரன் வீட்டில் வசித்து வந்தாா். இந்நிலையில், இவரது சகோதரனுக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால், தனக்கும் கரோனா தொற்று இருக்குமோ என நினைத்து வெள்ளிக்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்ாகக் கூறப்படுகிறது. அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இது குறித்து பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...