சீவலப்பேரி கோயில் பூசாரி கொலை வழக்கு: 5 நாள்களுக்குப் பின் உறவினா்களிடம் உடல் ஒப்படைப்பு
சீவலப்பேரி கோயில் பூசாரி சிதம்பரம் கொலை வழக்கில் உறவினா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மாவட்ட ஆட்சியா் உறுதி: 5 நாள்களுக்குப் பின் அவரது உடல் உறவினா்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.









