ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை! பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணையை ரத்து செய்ய முதல்வர் விஜய் உத்தரவு?தனியார் விமானத்தில் பறக்கும் முதல்வர்! அரசு செலவு அல்ல, தனிநபர் செலவிடுவதாக விளக்கம்!புனரமைக்கப்பட்ட மதுரை காந்தி அருங்காட்சியகம்! 28-ஆம் தேதி திறந்து வைக்கிறார் முதல்வர்!செல்போனுக்கு மாற்றா? மெட்டா நிறுவனர் ஜுக்கர்பெர்க் வெளியிட்ட கையடக்க மியூஸ் சார்ம்! எல் நினோவால் 6 மாதங்களில் 4.5 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும்! ஆய்வறிக்கைஅரசு ஊழியர்களுக்கு நாளையே சம்பளம்! வங்கிகள் வேலை நிறுத்தம் எதிரொலி!

பாரடைஸ் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நானி!

நானியின் நடன விடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது...

நானி

Published On :

நடிகர் நானி அனிருத் இசைக்கச்சேரியில் குத்தாட்டம் போட்ட விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நானி நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் “தி பாரடைஸ்”. இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கும் இப்படம் மிகப் பெரியளவில் பிரம்மாண்டமாக உருவாகிறது.

இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்த இப்படத்தின் முதல் பாடலான ’ஆயா சேர்’ மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. முக்கியமாக, இன்ஸ்டாகிராமில் இப்பாடலின் நடன அசைவுகளை மறு உருவாக்கம் செய்து பலரும் ரீல்ஸ் செய்தனர்.

இந்த நிலையில், ஹைதராபாத்தில் நடைபெற்ற அனிருத்தின் இசைக்கச்சேரியில் ஆயிரக் கணக்கான ரசிகர்கள் கலந்துகொண்டனர். நானியும் குடும்பத்துடன் கலந்துகொண்டார்.

நிகழ்வில், அனிருத் ஆயா சேர் பாடலைப் பாடும்போது அரங்கமே ஆர்பரித்தது. இதனால், உற்சாகமடைந்த நானியும் அனிருத் பாடப்பாட நடனமாடினார். இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.