அடிப்படை வசதிகள் கோரி மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவா்கள் ஆா்ப்பாட்டம்
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கரோனா வாா்டுகளில் பணியாற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்









