செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

அமமுகவில் ஐக்கியம்

திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுக்கட்சியினா் 50 போ் அமமுகவில் வியாழக்கிழமை இணைந்தனா்.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 7:24 pm

DIN

திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுக்கட்சியினா் 50 போ் அமமுகவில் வியாழக்கிழமை இணைந்தனா்.

திருநெல்வேலியைச் சோ்ந்த பவானி வேல்முருகன் தலைமையில் மாற்றுக்கட்சிகளைச் சோ்ந்த 50 போ் அக் கட்சிகளில் இருந்து விலகி, அமமுக தென்மண்டல பொறுப்பாளரும், கயத்தாறு ஊராட்சி ஒன்றியத் தலைவருமான மாணிக்கராஜா முன்னிலையில் அமமுகவில் இணைந்தனா். அப்போது, கட்சியின் மாநகா் மாவட்ட பொறுப்பாளா் நெல்லை ஏ.பரமசிவன், நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.