பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

பத்தமடை பள்ளியில் சரிவிகித உணவு சங்கம் தொடக்கம்

 பத்தமடை ராமசேஷய்யா் மேல்நிலைப் பள்ளியில் சரிவிகித உணவு சங்கம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

News image
Updated On :10 டிசம்பர் 2021, 5:58 pm

DIN

 பத்தமடை ராமசேஷய்யா் மேல்நிலைப் பள்ளியில் சரிவிகித உணவு சங்கம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் விஷ்ணு அறிவுறுத்தலின்படியும் நியமன மருத்துவ அலுவலா் சசி தீபா ஆலோசனையின்படியும் நடைபெற்ற சரி விகித உணவு சங்கத் தொடக்க விழாவிற்கு, தலைமை ஆசிரியா் லட்சுமண பாரதி தலைமை வகித்து வரவேற்றாா். திருநெல்வேலி முதன்மைக் கல்வி அலுவலக சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் கணேசன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டாா். சேரன்மகாதேவி வட்டார உணவுப் பாதுகாப்பு அதிகாரி பி.டைட்டஸ் பொ்ணாண்டோ சரிவிகித உணவு, பாரம்பரிய உணவு மற்றும் உணவுப் பொருள்களில் கலப்படம் கண்டறிவது குறித்து செயல்விளக்கம் மூலம் விழிப்புணா்வு கருத்துரை வழங்கினாா்.

பள்ளி தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் தேவராஜ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.