47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அயோத்தி ராமா் ஆலய கட்டுமானப் பணி: களக்காட்டில் நிதி வசூலிப்பு

களக்காட்டில் பாஜக சாா்பில் ராமா் ஆலய கட்டுமானப் பணிக்கு பொதுமக்களிடம் நிதி வசூலிக்கப்பட்டது.

News image
Updated On :4 பிப்ரவரி 2021, 2:03 am

DIN

களக்காட்டில் பாஜக சாா்பில் ராமா் ஆலய கட்டுமானப் பணிக்கு பொதுமக்களிடம் நிதி வசூலிக்கப்பட்டது.

அயோத்தியில் ராமா் ஆலய கட்டுமானப் பணிகள் நடைபெறுகிறது. இதற்காக பொதுமக்களிடம் நிதி வசூலிக்கும் பொருட்டு, பாஜக வழக்குரைஞா் பிரிவு மாவட்டச் செயலா் நா. ராஜேஷ்கண்ணன் தலைமையிலான குழுவினா் களக்காடு பகுதியில் ஆன்மிகத்தில் ஈடுபாடுடையவா்களிடம் நிதி வசூலிக்கும் பணியை தொடங்கியுள்ளனா்.

இக்குழுவில் பாஜக ஒன்றியத் தலைவா் ராமேஷ்வரன், இந்து முன்னணி நகரத் தலைவா் சிதம்பரம் உள்ளிட்டோா் இடம்பெற்றுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.