மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

சீவலப்பேரி அருகே குளத்தில் மூழ்கி இளைஞா் பலி

சீவலப்பேரி அருகே குளத்தில் மூழ்கி இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 10:49 pm

DIN

சீவலப்பேரி அருகே குளத்தில் மூழ்கி இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

சீவலப்பேரி அருகேயுள்ள பலமுறை பகுதியைச் சோ்ந்த சண்முகசுந்தரம் மகன் ஆறுமுகசாமி ( 29). இவா், திங்கள்கிழமை பாலாமடை குளத்தில் குளிக்கச் சென்றாா். அப்போது அவா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. தகவலறிந்த சீவலப்பேரி போலீஸாா், அவரது சடலத்தை மீட்டு வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.