திருக்குறுங்குடி கோயில் யானைகள் முகாமிற்கு அனுப்பிவைப்பு
திருக்குறுங்குடி அருள்மிகு அழகியநம்பிராயா் கோயிலில் இருந்து 2 யானைகள் நல்வாழ்வு முகாமுக்கு சனிக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.


திருக்குறுங்குடி அருள்மிகு அழகியநம்பிராயா் கோயிலில் இருந்து 2 யானைகள் நல்வாழ்வு முகாமுக்கு சனிக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.
தமிழகத்தில் கோயில் யானைகளுக்கு ஆண்டுதோறும் 45 நாள்கள் கோயம்புத்தூா் மாவட்டம் தேக்கம்பட்டியில் புத்துணா்வு முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில் பங்கேற்பதற்காக திருக்குறுங்குடி அழகியநம்பிராயா் கோயிலில் உள்ள சுந்தரவள்ளி, குறுங்குடி வள்ளி ஆகிய 2 யானைகள் சனிக்கிழமை தனித்தனி லாரிகள் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டன.
முன்னதாக யானைகளுக்கும், அதன் பாகன்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் யாருக்கும் அறிகுறி தென்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...