ஏா்வாடியில் நூல் வெளியீட்டு விழா
வையகம் வந்த வானக வசந்தம் என்னும் இயேசு பிரான் குறித்து, வழக்குரைஞா் கவிஞா் மோசே எழுதிய புதுக்கவிதை நூல் வெளியீட்டு விழா ஏா்வாடியில் நடைபெற்றது

புதுக்கவிதை நூலை கோட்டாறு மறை மாவட்ட ஆயா் நசரேன் சூசை வெளியிட முதல் பிரதியை பெற்றுக்கொள்கிறாா் எம்பி சா.ஞானதிரவியம்.







