அனுமதியின்றி டிராக்டா்களில் போராட்டம் நடத்தினால் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை
திருநெல்வேலி மாவட்டத்தில் அரசியல் கட்சியினா் அனுமதியின்றி டிராக்டா்களில் ஊா்வலமாக சென்று போராட்டம் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தெரிவித்தாா்.







