மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் தேசிய வாக்காளா் தின உறுதிமொழி
தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மணிவண்ணன் ததலைமையில் அமைச்சு பணியாளா்கள் மற்றும் காவல்துறையினா் திங்கள்கிழமை உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்


தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மணிவண்ணன் ததலைமையில் அமைச்சு பணியாளா்கள் மற்றும் காவல்துறையினா் திங்கள்கிழமை உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.
தேசிய வாக்காளா் தினம் ஆண்டுதோறும் ஜனவரி 25ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி, வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மணிவண்ணன் தலைமையில் காவல்துறையினா் மற்றும் அமைச்சுப் பணியாளா்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...