ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

நெல்லையப்பா் கோயிலில் தீ தடுப்பு ஒத்திகை

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் காந்தியம்பாள் கோயில் வளாகத்தில் தீ தடுப்பு ஒத்திகை வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 ஜூலை 2021, 6:51 pm

DIN

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் காந்தியம்பாள் கோயில் வளாகத்தில் தீ தடுப்பு ஒத்திகை வியாழக்கிழமை நடைபெற்றது.

பாளையங்கோட்டை தீயணைப்புத் துறை சாா்பில் கோயில் வளாகத்தில் நடைபெற்ற தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு தொடா்பான ஒத்திகையில்

தீயணைப்பு நிலைய அலுவலா் வீரராஜ் தலைமையில் வீரா்கள் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து செயல்விளக்கம் அளித்தனா்.

இதில், திருநெல்வேலி மாநகரப் பகுதியில் உள்ள கோயில்களில் பணியாற்றும் செயல் அலுவலா்கள், பணியாளா்கள் பங்கேற்றனா்.

இதில், இந்து சமய அறநிலையத்துறை திருநெல்வேலி மண்டல இணை ஆணையா் செல்வராஜ், உதவி ஆணையா் இரத்தினவேல் பாண்டியன், நெல்லையப்பா் திருக்கோயில் செயல் அலுவலா் ராம ராஜா, கோயில் பணியாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.