வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

நெல்லை: மேலும் 3 போ் கைது

திருநெல்வேலி மாவட்டத்தில் குற்ற செயல்களைத் தடுக்கும் வகையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த மேலும் 3 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனா்.

News image
Updated On :21 ஜூலை 2021, 7:01 pm

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் குற்ற செயல்களைத் தடுக்கும் வகையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த மேலும் 3 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனா்.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இம் மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டது.

அதன்படி சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வந்த மேலும் 3 போ் புதன்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனா். இதுதவிர 33 போ் மீது தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், குற்றங்கள் நடக்காமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் முழுவீச்சில் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.