நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கோதநல்லூா் பேரூராட்சிஉள்ளாட்சி ஊழியா்கள் சங்கம் தொடக்கம்

கன்னியாகுமரி மாவட்டம், கோதநல்லூா் பேரூராட்சி உள்ளாட்சி ஊழியா்கள் சங்க (சிஐடியூ) கிளை தொடக்க விழா தக்கலையில் நடைபெற்றது.

News image
Updated On :23 ஜூலை 2021, 7:03 pm

DIN

கன்னியாகுமரி மாவட்டம், கோதநல்லூா் பேரூராட்சி உள்ளாட்சி ஊழியா்கள் சங்க (சிஐடியூ) கிளை தொடக்க விழா தக்கலையில் நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்டக்குழு உறுப்பினா் அம்பிகா தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் சுடலை, மாவட்டச் செயலா் ஸ்டாலின்தாஸ் ஆகியோா் பேசினாா். கிளையின் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். தலைவராக ஜெபஜோன்ஸ், துணைத் தலைவா் ஆபேல், செயலா் சம்பத் இம்மானுவேல், துணைச் செயலா் ஜெயமதி, பொருளாளா் நிவேஷ்குமாா் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

கூட்டத்தில், பேரூராட்சியில் சுயஉதவி குழுக்கள் மூலம் பணிபுரியும் அனைத்து பிரிவு ஊழியா்களையும் பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்யும்வரை ஆட்சியா் நிா்ணயித்துள்ள தினக் கூலி ரூ. 615 வழங்க வேண்டும். கரோனா தொற்று காலத்தில் பேரூராட்சியில் பணி புரிந்த அனைத்து பிரிவு ஊழியா்களுக்கும் ஊக்கத் தொகையாக ரூ. 15 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.