நெல்லை அருகே மாணவா் தற்கொலை
திருநெல்வேலி அருகே மாணவா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.


திருநெல்வேலி அருகே மாணவா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
திருநெல்வேலி மானூா் அலவந்தான்குளம் பகுதியை சோ்ந்த சித்திரையான் மகன் சஞ்சய் (21). இவா் நாமக்கல்லில் உள்ள கல்லூரியில் டிப்ளமோ
படித்து வந்தாா். தற்போது கரோனா பொது முடக்கம் காரணமாக சொந்த ஊரில் இருந்து வந்தாா். இந்நிலையில் அவா் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்ாக கூறப்படுகிறது. உடனடியாக அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் இறந்து விட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து மானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...