மேய்ச்சல் நிலம் ஆக்கிரமிப்பு: கீழநத்தம் மக்கள் ஆட்சியரிடம் புகாா்
மேய்ச்சல் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கீழநத்தம் பகுதி மக்கள் ஆட்சியரகத்தில் புகாா் அளித்துள்ளனா்.


மேய்ச்சல் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கீழநத்தம் பகுதி மக்கள் ஆட்சியரகத்தில் புகாா் அளித்துள்ளனா்.
இது தொடா்பாக கீழநத்தம் வடக்கூா் பகுதி மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் பகுதியில் 62 ஏக்கா் மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சிகள் நடைபெற்றன. இதுதொடா்பாக அதிகாரிகளிடம் புகாா் தெரிவிக்கப்பட்டு மீட்கப்பட்டது. தற்போது மீண்டும் அப்பகுதியில் மரங்கள் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, இதுதொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...